சீனாவில் வேகமெடுக்கும் கொரொனோ தொற்று!

சீனாவில் மீண்டும் வேகமெடுத்த கோவிட் பரவல் காரணமாக சீனமக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போயுள்ளது. மருத்துவமனைகளில் குவியல் குவியலாக சடலங்கள் குவிந்துள்ள காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன தினமும் 9 ஆயிரம் பேர் உயிரிழப்பு அதிகளவில் முதியோர் உயிரிழப்பதால் தினசரி 9 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியானது. இதனால் சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தகவல்கள் வெளியிடுவதை நிறுத்தி விட்டது. அதேவேளை இந்தியா உள்பட ஆறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் … Continue reading சீனாவில் வேகமெடுக்கும் கொரொனோ தொற்று!